Mayu / 2023 டிசெம்பர் 06 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்க்கு அருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ருவன் குமார (54) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) காலை 5 மணியளவில் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட பரிமாற்று நிலையத்திற்கு வந்த போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago