Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 10 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதன் பின்னர், அந்த இடத்தை சுற்றியுள்ள பகுதியில் பதற்றமாக நிலை ஏற்பட்டுள்ளது.
நிதிக்குற்றப் புலனாய்வு பொலிஸ் கட்டடத்துக்கு முன்னால் கூட்டு எதிரணியின் ஆதரவாளர்களுடன் இணைந்து சிலர் கூடியிருந்ததன் காரணமாக இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago