Editorial / 2022 மே 16 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகள் கட்சிகள் அடங்கிய குழு 10 உம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்.
பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவோர் அமைச்சுக்களையும் ஏற்காமல் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக, அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
3 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago