2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

SAITM இல் தேடுதல் வேட்டை

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ தெற்காசிய நிறுவனத்தில் (SAITM) தேடுதல் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனத்தில் தேடுதல் பணியை முன்னெடுப்பதற்கான உத்தரவை, நீதிமன்றம் மூலம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .