2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அக்குரஸ்ஸயிலிருந்து 50 பேர் தியத்தலாவைக்கு

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளியுடன் தொடர்பில் இருந்த கராப்பிட்டி, அக்குரஸ்ஸ ஆகிய பிரதேங்களைச் சேர்ந்த 50 பேர், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இன்று (6) தியத்தலாவை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனரென இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதில் 17 ஆண்களும் 17 பெண்களும் 9 பெண் பிள்ளைகளும் 7 ஆண் பிள்ளைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை தியத்தலாவை முகாமில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்தவர்களே தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .