Editorial / 2020 மே 03 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தின் அக்குறணை மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை ஆகிய பகுதிகளில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த பகுதிகளில் இன்று முதல் மக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago