Editorial / 2021 ஜூன் 28 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.ரி.ஏ) கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பில் சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று (28) அறிவித்தார்.
மார்ச் 9ஆம் திகதியன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
24 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago