2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அநுரவுக்கு சுகயீனம்

Gavitha   / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய உடல்நிலை மோசமான நிலைக்கு தள்ளப்படவில்லை என்றும் இரைப்பை அழற்சியினால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X