Editorial / 2019 நவம்பர் 02 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவுடன் கைச்சாத்திடுவதற்கும், மீள புதிப்பிப்பதற்கும் தீர்மானித்துள்ள ஒப்பந்தங்களுக்கு இடைக்காலத் தடையுத்தரவுப் பிறப்பிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தர்ஷன வெறடுவாகேயால் நேற்று(01) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், வௌிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டள்ளன.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026