2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அமைச்சரவை கூடுகிறது?

Editorial   / 2019 ஜூன் 13 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூன் 18ஆம் திகதி அமைச்சரவை சந்திப்பை நடத்துவதற்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதேவேளை, அமைச்சர் மனோ கணேசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூன் 18ஆம் திகதி அமைச்சரவை சந்திப்பு நடைபெறுமென பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .