2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அரசியல் கைதிகளும் உண்ணாவிரதம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

காணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும், இன்று (26) உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 19 பேர், கொழும்பு மெகசின் சிறைச்சாலையைச் சேர்ந்த 54 கைதிகளே, இந்த உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .