Editorial / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய அறிக்கையின் பிரகாரம், மூவர் மரணமடைந்துள்ளனர்.
அவிசாவளை, கந்தானை மற்றும் கல்பாத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 minute ago
26 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
43 minute ago