Editorial / 2022 ஜனவரி 15 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிசாவளை − மாலியன்கம − ரிட்டிகஹவெல பகுதியில் பஸ் ஒன்றுக்கு பிரதேசவாசிகள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது
பஸ்ஸில் மோதுண்டு, சைக்கிள் ஓட்டுநர் (வயது 65) உயிரிழந்ததை அடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பஸ்ஸிற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே, இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026