2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆசிய ஆயர் மாநாட்டுக்கு விசேட பிரதிநிதி நியமனம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளஆசிய ஆயர் மாநாட்டுக்காக, புனித பாப்பரசர் பிரான்ஸிஸினால் விசேட பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவைச் சேர்ந்த ஆயர் ப்ளாஸ்டஸ் டொப்போ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய ஆயர் மாநாடு, நவம்பர் மாதம் 28ஆம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதிவரையிலும் கொழும்பில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .