S. Shivany / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாத்தாண்டிய மற்றும் கருவலகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 08 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மினுவங்கொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரான பெண்ணின் மகளுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் மற்றும் அவருடன் தொடர்பகளைப் பேணியொரே, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago