2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஆடை தொழிற்சாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா  தொற்றுக்குள்ளான பெண் பணியாற்றிய, மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 24 ஊழியர்கள், நேற்று(04)  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களின் மாதிரிகள்    பிசிஆர் பரிசோதனைக்காக, கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், 9 பேருடைய பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இவர்களில், 7 பேர்  கொரோனா  தொற்றுக்கு உள்ளாகி உள்ளனரென,  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .