Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 17 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், நேற்றையதினம் 22 பேர் மரணமடைந்துள்ளனர். அதில், 30 வயதுக்கு கீழ், எவரும் மரணிக்கவில்லை. 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில் மூவர் மரணித்துள்ளனர் அதிலிருவர் ஆண்கள்.
60 வயதுக்கு மேல் 19 பேர் மரணித்துள்ளனர். அதில், 13 ஆண்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர். நேற்றையதினம் மரணித்த 22 பேரில், 15 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .