2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆயுதங்களுடன் நால்வர் கைது

Kanagaraj   / 2016 மார்ச் 15 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிசொகுசு வாகனத்தில் ஆயுதங்களுடன் பண்டாரகமவுக்கு பயணித்த முக்கிய புள்ளிகள் நால்வரை பாணந்துறை பிரிவின் சட்ட வலுவூட்டலுக்கான பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

அமைச்சின் முன்னாள் செயலாளரின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் விசேட அதிரப்படையில் கடமையாற்றுக்கின்ற பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், இராணுவத்தின் கஜபா அணியின் முன்னாள் வீரர், விசேட அதிரடைப்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபளும் அடங்குகின்றனர்.

அவர்களிடமிருந்து பிஸ்டலுக்கு பயன்படுத்தப்படும் 28 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .