2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இ.போ.சவுக்கு புதிய தலைவர் நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடமைகளை இன்றைய தினம் பொறுபேற்றுகொண்டதுடன், இதற்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக செயற்பட்டுவந்த, ரமால் சிறிவர்தன, தனது தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அப்பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .