J.A. George / 2020 நவம்பர் 05 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தரமுல்லையில் உள்ள இசுறுபாய அலுவலகம் இன்று (05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இசுறுபாய அலுவலகம் மூடப்பட்டிருந்து.
இதனையடுத்து, குறித்த கட்டடம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதுடன், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மீண்டும் செயற்படவுள்ளது.
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago