Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை தொடக்கம் இரவு வரையில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடகிழக்கு ஆகிய மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் 75 மி.மீ அளவில் பலத்த மழை பெய்யுமென்றும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026