2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்தோனேஷியாவில் இலங்கை பிரஜை கைது

Gavitha   / 2016 மார்ச் 10 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரம் காலாவதியாகியும் இந்தோனேஷியாவில் தங்கியிருந்த இலங்கை பிரஜையை, இந்தோனேஷியாவின் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அமில ஸ்ரீனாத் ஜயதிலக்க என்ற 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேஷியாவின் குடிவரவு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாகவும் இவர் அங்குள்ள நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வந்தார் என்றும்  தெரியவருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .