Editorial / 2020 மார்ச் 18 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிற்கு மதவழிபாட்டுக்காக சென்ற இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்களை விசேட விமானம் மூலம் அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை, புத்தசாசன, கலாசார மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள தம்பதீவ மதவழிபாட்டு தளத்துக்கு சென்றவர்களே இவ்வாறு அழைத்து வரப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .