2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் புதிய சட்டம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 

ஆசனப்பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்களுக்கு மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X