2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இமதுவ-கொக்மாதுவ பகுதி மீண்டும் மூடப்பட்டது.

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் மழை பெய்வதனால், தென் அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ மற்றும் கொக்மாதுவ பகுதி மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொக்மாதுவைக்கு அண்மையில், மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி  இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து மீண்டும் மூடப்பட்டுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X