2025 மே 19, திங்கட்கிழமை

இமதுவ - கொக்மாதுவ மீண்டும் திறக்கப்பட்டது

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தென் அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ மற்றும் கொக்மாதுவ பகுதிகள் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. 

கடுமையாக பெய்து வந்த மழையின் காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதனாலேயே இவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே குறித்த வீதி, மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை (20) திறக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X