2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரியில் 112 பேர் சுய தனிமையில்

S. Shivany   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த, 112 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொக்குபோதாகம தெரிவித்தார்.

திவுலப்பட்டிய பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய 18 பேர் மற்றும்  கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருகைதந்துள்ள 12 பேர் இதில் அடங்குவதுடன், மேலும் 82 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்  எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .