2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய சீனா

S.Renuka   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பாதிப்புகளை தொடர்ந்து, அவசரகால பண நிதி உதவியாக 100,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

குறித்த நிதி உதவி, தற்போது பாரிய பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு அவசர உணவுப் பொருட்கள், மருத்துவ உதவிகள் மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் வழங்கி வருவதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலும், சர்வதேச சமூகத்தின் ஆதரவிலும், இலங்கை பேரழிவைச் சமாளித்து, ஒற்றுமையாக நின்று, விரைவில் மீண்டும் கட்டியெழுப்பும் என்று தூதரகம் நம்பிக்கை தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X