2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலஞ்சம், ஊழலை ஒழிக்க ஐந்தாண்டு தேசிய திட்டம்

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை இல்லாதொழிக்கும் வகையில், ஐந்தாண்டு தேசிய வேலைத்திட்மொன்று, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பங்குபற்றலுடன், இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வு, கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .