Freelancer / 2026 மார்ச் 20 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்கு வைத்து கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சராயா அவ்லியா அல்-தாம் என்ற ஆயுதக் குழு அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுளள்து.
இந்த தாக்குதல்கள் குறித்த விபரங்களையோ அல்லது பாதிப்புகளையோ ஈராக் பொலிஸ் தரப்போ அல்லது அமெரிக்க தரப்போ இதுவரை உறுதிப்படுத்தவில்லை என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. R
35 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago