Editorial / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தின் உகன,தமன பிரதேசங்களுக்கு தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக குறித்த இரண்டு பகுதிகளுக்கும் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
14 minute ago
29 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
53 minute ago