S. Shivany / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹர சிறைச்சாலை கலவரத்;தில் உயிரிழந்த 11 கைதிகளில் 09 பேருக்கு கொவிட் 19 தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த நபர்களுக்காக இழப்பீட்டை வழங்க அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே இழப்பீடு வழங்கப்படுமென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago