Editorial / 2019 ஜூலை 06 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குவாணை - கோரளைகம பிரதேசத்திலுள்ள உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியொன்றுடன், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறக்குவானை பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் ரீ -56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 434 கிராம் வெடி மருந்து உள்ளிட்ட சில பொருள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
46 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026