2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கு உத்தரவை மீறிய 120 பேர் கைது

J.A. George   / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய 120 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 37 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .