Freelancer / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாரஹேன்பிட்டியவிலுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அலுவலகம் இன்று (17) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாட்டில் வேகமாகப் பரவி வரும் கெரோனா நிலையைக் கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிதியத்தின் சேவைப் பிரிவில் மக்கள் தொடர்புகளும் இன்று முதல் மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ளது.
46 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
4 hours ago