2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

எம்.பியின் இரண்டு மாத சம்பளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

Janu   / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம்  தனது இரண்டு மாத சம்பளத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைப்பதற்காக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.    

பேரிடருக்கு செலவிட  போதுமான பணம் இல்லை என ஜனாதிபதி கூறியதால்,  தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதாக கூறிய  அவர்   ஜே.வி.பி.யின் கட்சி நிதியில் உள்ள பணத்தை இதற்காகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X