2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’எமது தீர்மானத்தில் மாற்றமில்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமைத்துவம் இல்லாமையால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக்  கூறியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர், நியமனம் சரியானது என்றும், அந்த நியமனத்தில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .