2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

எம்.எஸ்.டீயில் ஒருவருக்கு கொரோனா

Editorial   / 2020 நவம்பர் 07 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவின் (எம்.எஸ்.டி) பொலிஸ் இன்ஸ்பெக்டர், அவருடைய இரண்டு மகன்மார்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

அவர்கள், ஹபராதுவ நிலபியச தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தியுள்ளனர் என காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

தந்தையும் அவருடைய இரண்டு மகன்மார்களும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு நேற்று(06 அழைத்துச் செலப்பட்டனர். அவர்கள், கொழும்பு-7, பொலிஸ் விடுதியுள்ள வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X