2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை குறைப்பதற்காக, எரிபொருளின் விலை நாளைய தினம் அதிகரிக்க வேண்டுமென இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் சூத்திரத்தை நடைமுறைப்படுத்தும் போது, எரிபொருள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அதற்கு இடையூறாக இருந்ததாகவும், கடந்த மாதத்தை விட மசகு எண்ணெயின் விலை அதிகரித்துச் செல்வதுடன், ரூபாயும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. எனவே எரிபொருள் விலையை அதிகரிப்பது அத்தியாவசியமானது என்று எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .