Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 13 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவுமுதல் அதிகரித்துள்ள நிலையில், லங்கா ஐ.ஓ.சியும், எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில், 95 ஒக்டேன் பெற்றோல் 10 ரூபாவினாலும், டீசல் 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஒரு லீற்றர் பெற்றோல் 165 ரூபாய்க்கும், ஒரு லீற்றர் டீசல் 134 ரூபாவுக்கும் விற்பனைச் செய்யப்படுமென ஐ.ஓ.சி அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
15 minute ago
25 minute ago