Editorial / 2019 ஜூலை 06 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு, சஜித் பிரேமதாசவே மிகவும் பொறுத்தமானவர் என, சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கியத் தேசியக் கட்சி என்பது, தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்றும் அவர் கூறினார்.
46 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026