Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 13 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு இலங்கை, அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்கவிருப்பவர்களின் பெயர் விவரங்களை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
வெ ளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் செல்லும் அந்தக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி. சரத் அமுனுகம, வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன், வெ ளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.
அவர்களுடன் ஐ.நாவிலுள்ள இலங்கைக்கான நிரந்த வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட குழுவினரும் இணைந்துகொள்வர் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago