Freelancer / 2023 மார்ச் 21 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதுவொரு நல்ல செய்தி என்றும் இந்த தீர்மானமானது நாட்டின் பொருளாதார மீட்சிக்கான முக்கியமான நகர்வு எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் அனைவரும் செழிப்பாக வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கு, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மையைக் குறிக்கும் கட்டமைப்பு மற்றும் நீடித்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago