Freelancer / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா அபாயம் காரணமாக நாளையதினம் (17) மாத்திரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று (16) முடிவு செய்தது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடியபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago