Gavitha / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியங்ச
ஓட்டவீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கு திடீரென்று ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துக்கொள்வதற்காகவே, அவர் தியதலாவைக்குச் சென்றிருந்தார் என்று தெரியவருகின்றது.
7 minute ago
17 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
26 minute ago