2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஓமான் விமானம் மத்தலயில் தரையிறங்கியது

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்த, ஓமான விமான சேவைக்கு சொந்தமான, WY 371  பயணிகள் விமானம், சீரற்ற வானிலையால் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .