2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காயமடைந்தவர்களில் இருவர் மரணம்

Kanagaraj   / 2016 மார்ச் 15 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்ட, கிரிபட்டிய எனுமித்தில் டிப்பரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மூவரில் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று ஹம்பாந்தோட்ட வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இளைஞர்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். படுகாயமடைந்த  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது.  

இந்த விபத்து, இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காலி இமதுவ எனுமிடத்திலிருந்து முச்சக்கரவண்டியில் கதிர்காமத்துக்கு சென்றுகொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .