2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குருநாகல் யானை மலையில் வெடிப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 21 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகரில் உள்ள 'யானை மலை' அல்லது 'எத்தகல' என அழைக்கப்படும் பிரபலமான குன்றில் இரண்டு இடங்களில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. 

இந்த வெடிப்புக்கள் ஒவ்வொன்றும் 50 அடி வரை நீளமானவை. 

நகரப் பகுதி வியாபாரிகள், குன்றிலிருந்து வெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறியுள்ளனர். 

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார, இப்பகுதியில் காணப்பட்ட உயர் வெப்பம், இந்த இரண்டு ஆழமான வெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறினார். 

வெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து சிறு கற்களை ஆய்வுக்காக எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .