2026 மே 11, திங்கட்கிழமை

கஜமுத்துக்களுடன் நபர் கைது

Editorial   / 2019 ஜூலை 10 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் ரூ. 30 இலட்சம் பெறுமதியான கஜமுத்துக்கள் இரண்டுடன் சந்தேகநபரொருவர்  கைது செய்யப்பட்டுள்னர்.

இன்று (10) அதிகாலை வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்தே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நாமல்கம பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .