2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

கடற்படையினரை தனிமைப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 ஒக்டோபர் 06 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய தாதி, யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளார்.

அந்த தாதி, ரயிலிலேயே யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளார். இந்நிலையில், அந்த ரயிலில் பயணித்த கடற்படை சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .